பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'88 திருக்குறள் கதைகள் அதான் இல்லே. முருகன் ஆட்லே !'

  • அது யாரு முருகன் ? பக்கத்து வீட்டு முருகேசனைச் சொல்றயா?”

இல்லே , முருகன் கோயில்லே நடக்கப் போவுதுன் னேன், குவார்ட்டர்ஸை முதலாளி யாரோ வெளியூர்க் காரருக்கு வித்துட்டாராம். அதனுலே இனிமே வாச்மேன் தேவையில்லேன்னு எனக்கும் நோட்டீசு கொடுத்துட் டாங்க. ஆளுல் அதைப்பற்றி நான் கொஞ்சங்கூடக் கவலைப் படல்லே. உண்மையா உழைக்கிறவனுக்கு உலகமெங்கும் வேலே ' என்ருன் வடிவேலு. - ' முதல்லே அண்ணனுக்கு வேலை போச்சு. இப்ப உனக்கும் வேலே போயிட்டுதா ?-பாப்பா கண் கலங்கிளுள். இதுக்கு நீ ஏன் அழுவறே ? சந்தோஷமாயிரு, முத வாளி நமக்கெல்லாம் ஏதாவது வழி செய்யாமல் இருக்க மாட்டாரு. பாவம், கொஞ்சநாளா அவருக்கு மனசே சரி யில்லையாம். பாவம் ! அடிக்கடி மயக்கம் வேறே வருதாம் !' நம்ம கலியானத்துக்கு வருவாரு, இல்லையா 2 * , ' என்ன அப்படிக் கேக்கறே ? கண்டிப்பா வருவாரு. அவர் வந்தப்புறம்தான் உன் கழுத்திலே நான் தாலி கட்டுவேன் ' என்ருன் வடிவேலு. - 14 ஞாயிற்றுக் கிழமை. அன்றுதான் பாப்பா-வடிவேலு வின் திருமணத் திருநாள். முருகன் கோவிலில் உள்ளூர் நாதசுரக்காரர் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார். நாராயணசாமி குறுக்கும் நெடுக்கும் அலேந்து கொண்டிருந் தான். மில் தொழிலாளர்கள் அனைவரும் கலியாணத்துக்கு வந்திருந்தார்கள். கண்ணம்மா தன் சொந்த வீட்டுக் கலியா ணம்போல் இங்குமங்கும் அலைந்து வேலை செய்துகொண் டிருந்தாள். குறுக்கே வந்த நாராயணசாமியைப் பார்த்து, அதோ முதலாளி கார் வருது' என்ருள். நாராயணசாமி ஒடிப்போய்க் கார்க் கதவைத் திறந்து முதலாளிய்ை எதிர்