பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருள் & ي}gg Rgثه ټ{ 43. அறிவுடைமை அறவற்றங் காக்குங் கருவி செஆவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண், $2? சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422 எப்பொருள் யார்யார்வாங்க் கேட்பினும் அப்பொருள் மெயப்பொருள் காண்ப தறிவு, 42笼 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ட தறிவு. 苓器 உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. - క్షీ எல்வதுறைவது உலகம் உலகத்தோடு - அவ்வ துறைவது அறிவு. 盛空态 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். 座2? அஞ்சு தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். 蕊恋恐 எதிரதாக்காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். #29 அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலாள் - என்னுடைய ரேனும் இலக். డిక్షి