பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 33 அதிகாரம் 8 வலியறிதல் .ே செயலின் வலிமையும், தன் வலிமையும் பகைவனது வலிமையும் இருவர்க்கும் துணை செய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே கேபலில் இறங்க வேண்டும். 42. தனக்குப் பொருந்தக் கூடிய வேல்ைகம். அதற்காக அறிய வேண்டிலவற்றையும் ஆராய்ந்து அறிந்து அதனிடம் நிலைத்து நின்று முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் இல்லை. 43. தம்முடைய வன்மையை இன்ன அளவு என்று அத்யாமல் மனவெழுச்சியினால் தூண்டப்பட்டுத் தொடங்கி இடைவில் அதனை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர், 43.4, மற்றவரோடு பொருந்தி நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறுதியிடாமல்தன்னை வல்லணிகவியத்துமதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெட்டழிவான். 43. சென்மையான மயிலிறகு ஏந்தியுள்ள வண்டியும், அப்பண்டத்தை அலைக்கு விகுதியாக ஏற்றினல், அச்சு முறிந்து கெடும், 47ல் ஒரு மரத்தின் நுனிக் கொம்பில் ஏறியவர், அதனையும் கடத்து மேலும் ஏற முனைவதால், அஃது அவருடைய உயிருக்கே உலை வைத்துவிடும். கி.தன்னிடம் உள்ள பொருளின் அளவை நன்கு தெரிந்து கேண்டு, அதற்குத் தகுந்த அளவில் கொடுத்து உதவுக, அதுவே பொருள்தனைப் போற்றி வாழும் நெறியாகும். கி.ே ஒரு:னது வரு:ாய் வருகின்ற வழி சிறிதாக இருந் தாலும், அது செலவாகிப் போகும் வழி விரிவுபடாவிட்டால் அவனுக்குக் கேடில்லை. 43. செல்லத்தின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை பலவனமும் இருப்பதுபோல் தோன்றி இல்லாமல் மறைந்து அழியும். 8. ஒருவன் தன்னுடைய செல்வத்தின் அளவை ஆகவமல் அளவு கடத்து உதவி வந்தால், அவனுடைய செல்வத்தின் அலை விரைவில் கெடும்.