பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 盘2室 அரசியல் 62. ஆள்வினை உடைமை அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். 64 i வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 61.2 தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. §13 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். 铬雀碑 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துளன்றும் தூண். 615 முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். 646 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். 617 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. 618 தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 649 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். 623