பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 蓝莎篮 அரணியல் 74. நாடு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. - 73t பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. 732 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. 7 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. 了34 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. 735 கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ட நாட்டின் தலை. 736 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 737 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ட நாட்டிற்கிவ் வைந்து. 738 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. 739 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. 740