பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் } 55 கூழியல் 76. பொருள் செயல்வகை பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். 75; இல்லாரை எல்லாரும் எள்ளுவர் ദിക്ഖങ്ങറ്റ് எல்லாரும் செய்வர் சிறப்பு. 752 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. 753 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தின்றி வந்த பொருள். 754 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லா புரள விடல். 755 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். 756 அருளென்னும் அன்பீன் குழவி பொருன்னும் செல்வச் செவிலியால் உண்டு. 757 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை, 753 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல், 7.59 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு జఇur ஏனை இரண்டும் ஒருங்கு: 60