பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 温5号 படையியல் 78. படைச்செருக்கு என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின்றவர். 774 கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772 பேராண்மை என்பதறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. 773 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். 774 விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்கணவர்க்கு. 775 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. 了75 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777 உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்ர்ே குன்றல் இலர். 778 இழைத்தது இசவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்க துடைத்து. 73;