பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் Ło 5 நட்பியல் 86. இகல் இகவென்ய எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். §5? பகல்கருதிப் பற்ற செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தல்ை. 852 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் கரும். 953 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 354; இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவt. 355 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நனித்து. 856 மிகல்மேவல் மெய்ப்பொருள் கானார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். 857 இகலிற்கு எதிரசாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு. 858 இகல்கானான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. 359 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. 8öö