பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 篡器盟 நட்பியல் 89. உட்பகை நிழ்ல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். 88: வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. 882 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து . மட்பகையின் மாணத் தெறும். 883 மனம்மாணா உட்பகை தோன்றின் இனமானா ஏதம் பலவும் தரும். 884 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவந் தரும். 8 ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. 886 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. 88? அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்றகுடி. 888 எள்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. - 889 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. 89.3