பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 185 நட்பியல் 91. பெண்வழிச் சேறல் - மனைவிழைவார். மாண்பயன் எய்தர் ഖീങ്ങിങ്ങഴഖti് வேண்டாப் பொருளும் அது. ఫ్రీక్ష" பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணர்க நாணுத் தரும். go? இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நானுத்தரும். 303 மனையான்ை அஞ்சும் மறுமையிலாளன் (வினையாண்மை வீறெய்தல் இன்று. 犀 இல்லாள்ை.அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்ல்ார்க்கு நல்ல செயல்: {; இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமைiார்தோள்.அஞ்சு பவர். 金 பெண்ண்ேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பென்னே பெருமை உடைத்து. . §5? நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர். - §§§ அறவினையும் ஆனற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்க்ண் இல். 909 எண்சேர்ந்த் நெஞ்சத் திடனுடையார்க்குள்ஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 9臀