பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $90 அதிகாரம் 94 சூது 93. வெற்றியே பெறுபவன் ஆனாலும் ஒருவன் சூதாட்டத்தை விரும்பக்கூடாது. வென்ற வெற்றியும் துண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் బ్ధి 932 ஒரு பொருள் பெற்று பெறுவோம் என்னும் ஆசையால் நூறு மடங்கு பொருளை இழந்து வறியராகும் சூதருக்கும் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ల్గి உளதாகும்ோ? 93. உருளுகின்ற கருவியால் வரும் பொருளை ஒருவன் இடைவிடாது கிறிச் சூதாடினால், அவ்ன் ஈட்டிய பொருளும் န္တြန္သဖ္ရစ္သဖ္ရစ္သဖ္ရစ် அவனை விட்டு நீங்கி எதிரிகளிடம் சென்று அடைந்துவிடும். - 93. ஒருவனுக்குத் பலவற்றையும் இழைத்து அவனுடைய புகழையும் கெடுக்கும் சூதாட்டத்தைப் போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. 935. சூத்ாடு கருவியும் ஆடும் இடமும் கைத்திறனும் ஆகிய இவற்றைக்கைவிடாதவர். தாம் எல்லாப் பொருளும் உடையவ்ராக் இருந்தும் இல்லாதவராய் விடுவர். 936,குது என்னும் மூதேவியல் ஆட்கொள்ளப் பெற்றவர்கள். இம்மையில் வயிறர் உன்வைப் பெறர் மறுமையிலும் நீரகத்தில் சிக்கி மிகவும் வருந்துவர். 937. நல்லது செய்வதற்கென்று அமைந்த காலம் சூதாடும் கனத்தில் கழியுமானல் அஃது அவனுக்குத் தொன்றுதொட்டு வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்புகள்ையும் கெடுத் தொழிக்கும். 93. சூதாட்டம் உள்ள பொருளையும் அழித்துப் பொய்யையும் மேற்கொள்ளச் செய்து, அருள்ையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பத்தினால் வருந்தச் செய்யும். : 939. சூதாட்டத்தை ஒருவன் மேற்கொண்டால் அஃது அவனுடைய புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய் ஐந்துமே அவன்ை விட்டு அகன்று ஒழியும், 94. பொருளை வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல் உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மென்மேலும் அதனை விரும்பும்,