பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 盘97 குடியியல் 97. uortsarib இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருட விடல் §5? ரிேனும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். 88: பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய . . . கருக்கத்து வேண்டும் உயர்வு, 963 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் - நிலையின் இழிந்தக் கடை. 934 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். 965 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. 966 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. . 967 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீ.ழிய வந்த இடத்து. 968 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். 969 இனிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. 97Q