பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 20 % குடியியல் 103. குடிசெயல் வகை கருமம் செயஒருவன் கைதுவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். 1021 ஆள்வினையும் ஆன்ற அறிவும் என்இரண்டின் நீள்வினையால் நீளும் குடி. 1922 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். ić23 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. 1624 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. 1925 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். 1926 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. 1927 குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். ið28 இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. . iQ29 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துான்றும் நல்லாள் இலாத குடி. ity30