பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 210 அதிகாரம் 104 உழவு 103. உழுதலால் வரும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய்து சூழன்றும் ஏர்த்தொழில் உட்ையவரையே உலகம் எதிர்நோக்கியிருக்கின்றது. அதன்ல் உழவுத் தொழிலே மிகவும் சிறந்தது._ 1632, உழ்வுத் தொழிலை விட்டுப் பிறதொழில்களை மேற் கொண்டு உயிர் வாழ்கின்றவர்கள் எல்லாரையும் தாங்குவதனால் உழவு செய்வோர் உலகோருக்கு அச்சாணி ஆகின்றார். 1933. யாவரும் உண்ணுவதற்காக உணவைத் தந்து தாமும் உண்டு வாழ்கின்றவரே உரிமை வாழ்வினர் மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு அவர் பின் செல்கின்றவரேயாவர். 1034, உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர் பல வேந்தரின் குடைநிழல்களையும் தம் குடைகீழ்க் காணவல்லவர் $:#ff. ஆ 15. தம் கையால் உழவுத் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடையவர் | சென்று இரவர் தம்பால்வந்து இரப்பவர்க்கும் ஒளிக்காமல் அவர் வேண்டுவதை ஈவர். 6ே, உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கி விடுமானால் ய்ாவரும் விரும்புகின்ற எல்லாப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவியரும் அவ்வறத்தில் நில்ைத்து நிற்க் டியாது. (üß 影 ు பலம் எடையுள்ள | கால் பலம் ஆகும்புடி உழுது காய விட்டால் ஒரு பிடி எருவும் வேண்டாமல் அந்நில்த்தில் பயிர் செழித்து வளரும். 1088_iல்தல் உழுதலிலும் எரு இட்டு உளப்புடுத்துதல் நல்லது. இந்த இரண்டும் செய்து கன்ளநீக்கிய பிறகு நீர்ப்ாய்ச்சு தலைவிட பயிரைக் காத்தல் சிறந்தது. - 1639 நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் நிலத்திற்குச் சென்று அதைப் பாராது வாளா இருந்து சோம்பினால்,அந்த நிலமங்கையும் அவனுடைய துணைவிய்ைப்போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடுவாள். 1940. எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவர்ைக் கண்டால், நிலமிகள் என்று உயர்த்துச் ಘೀ நல்லாள் தன்னுள்ளே நகைத்துக் கொள்வாள். -