பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 翌轮 அதிகாரம் 107 இரவச்சம் 1081. தம்மிடம் உள்ளதை ஒளிக்காமல் உவப்புடன் கொடுத்துதவும் கண் போன்றவரிடமும் இரந்து நிற்காமல் ஒருவன் வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும். 1982 இல்வுலகத்தைப் படைத்தவன் முயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாடில் சிலர் இந்தும் உயிர் விழுமாறு விதித்திருப்பானல்ை அவன் இரப்பவனைப் போல் எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக 108. வறும்ைத் துன்பத்தை முழற்சியால்|- என்று கருதாமல் இரப்பதன் வாயிலாக நீக்கக் கடவேசம் என்று கருதும் கொடுமையைப்போல் கொடுமையானது வேறு இல்லை. 1084. நுகர் பொருள் இல்லாமல் விதுமைப்பட்ட வழியும் பிறர் ஆல் சென்ற் இரத்தலுக்கு உடன்படாத் சால்பு உலகம்ெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையுடையது. 106. நெறியோடு கூடிய முயற்சியல் கிடைத்தது தெளிந்த நீர்போல் கல்மத்த புல்ல்ரிசிக் கூழேயானலும் அதன் உண்பதைவிட இனிமைதானது வேறொன்றும் இல்லை. 1965. தண்ணீர் பெறாது வேட்கை மிகுதியால் சாகும் பூகவினைக் கண்டு அறன் நோக்கி இதற்கு நீர் என்று இரந்தாலும், அந்த இரத்தலைவிட நாவிற்கு இளிவான செயல் ஒன்றும் இல்லை. - 106. இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரத்தலைத் தவிர்க்க என்று இரப்பவர் இவ்வுலகில் எல்ல்ோரையும் யான் இரந்து வேண்டுகின்றேன். 108. வறுமைக் கடலைக் கடப்பதற்கு மேற்கொண்ட இரத்தல் என்னும் கவலற்ற மரக்கலம் உள்ளதை ஒளித்து வைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து போய்விடும். 1059, உடையார்முன் இல்லார் இரந்து நிற்ப்தன் கொடுமையை நினைந்தால் எம் உள்ளம் கர்ந்து உருகும் உள்ளத்தை ஒளிக்கும் கொடுழையை நினைந்தால், கரைந்து நின்ற உள்ள்மும் இல்லiல் அழிந்தே போகும். 103. ஒளிப்பவர் இல்ல்ை என்று சொல்கின்ற அளவிலேயே இரப்பவர் உயிர் ப்ேகினறதே ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அஃது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ?