பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 2 #9 குடியியல் 108. கயமை மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல். 40.7% நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். 1672 தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். 1973 அகப்பட்டி ஆவாரைக் கானின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1974 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. *075 அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். +376 ஈங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லாதவர்க்கு. 1977 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ், 1978 உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றாகும் கீழ், 1079 எற்றிற் குரியர் கயவரென்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. 1083