பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 笼3势 கற்பியல் 117. படர்மெலிந் திரங்கல் மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 146t கரத்தலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நானுத் தரும். i 162 காமமும் நானும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பி னகத்து. * {33 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புனைமன்னும் இல். it 64 துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். it 65 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. ++66 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். ++67 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. * {38 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. i 163 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். + $70