பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 241 கற்பியல் i 13. கண்விதுப் பழிதல் கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துரைாப் டைதல் உழப்பது எவன். கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. பெயலாற்றா நிருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட்டது. உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில் கண். வாராக்கால் துஞ்சா வரினதுஞ்சா ஆ ஆரஞt உற்றன. கண். மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போ அறையறை கண்ணா ரகத்து. 1774 1172 1173 1174. 1475 +476 1177