பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் - வேறுபெயர்கள் நாயனார் முதற்பாவலர் தெய்வப் புலவர் தேவர் நான்முகனார் மாதானுபங்கி செந்நாப்போதார் பெருநாவலர் - ஆக பெயர்கள் ஒன்பது திருக்குறள் - வேறு பெயர்கள் முப்பால் உத்தரவேதம் பொது மறை பொய்யாமொழி திருவள்ளுவர் வாயுறை வாழ்த்து தமிழ்மறை தெய்வநூல் - ஆக பெயர்கள் ஒன்பது