பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 46 அதிகாரம் 23 臀》ö 22 இல்லாதவர்கட்கு ஒரு பொருளை நல்குவதே கை யாகும் மற்றவர்க்குத் தருவதெல்லாம் பயனை எதிர்ப்பார்த்துத் தருவதாகும். - 22. பிறரிடமிருந்து பொருளைப் பெறுதல் நல்லாதாயினும் இரந்து பெறுதல் தீள்மயானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறருக்குக் கொடுத்தல் நன்மையானது. 223. தான் வறியன் என்ற துன்பச் சொல்லை ஒருவன் செல்லுவதற்கு முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை நல்ல குடிப்பிறப்பு உடையவனிடமே உள்ளது. 224. உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் கானும் வரைக்கும் இரந்து கேட்கப்படுதலும் ஈகையானுக்குத் துன்பம் தருவதாகும். 225. தவ வலிம்ை யுடையவரின் ஆற்றல் பசியைப் பொறுத்துக் கொள்ளல் ஆயின் அதுவும் அப்பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஆற்றலை விடத் தாழ்ந்ததே. 25. எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருளையுடையவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேமித்து வைக்கும் இடமுமாகும். 22 தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் ಥಿ உடையனைப்பசி எனப்படும் தீயநோய் சென்று அணுகுதல் &Ꮌ☾Yay , 228. தாம் சேமித்து வைத்துள்ள பொருளை பிறர்க்குத் தராமல் ಶ್ಗ பிறகு இழந்து விடும் வன்கண்மை உடை யவர் கொடுத்து மகிழ்வதால் உண்டாகும் இன்பத்தை அறியார்கள். 29. தாம் முயன்று தேடி வைத்துள்ள உணவைப் பிறர்க்கு ஈயாமல் தனியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பம் தருவதாகும். - 230. சாதலைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியருக்குக் கொடுத்து உதமுடியாத நிலை வந்தபோது அச் சாதலும் இனியதேயாகும். -