பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 4" இல்லறம் 23 :5}é வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 22? நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. 222 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள. 223 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. 224 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 225 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. 225 பாத்துரண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. 227 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர். 223 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். 229 சாதலின் இன்னாத தில்லை இனிதது உம் ஈதல் இயையாக் கடை. 23s;