பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

அறம் 炫5 துறவறம் 27. தவம் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. 25% தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது. :2 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். 263 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். 26డీ வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். 255 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. 256 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்கட நோற்கிற் பவர்க்கு 267 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும். 268 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. 269, இலர் பல ராகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர். 270