பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 32 அதிகாரம் 40 கல்வி 38. கற்கத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும். அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும். 382 எண் என்று சொல்லப்படுவதும் எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆகிய இவை இரண்டும் இவ்வுலகில் வாழும் மக்களுக்குக் கண் என்று கூறுவர். - 3. கண் உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுபவர் கற்றவரே கல்லாதவர் தம் மூகத்தில் இரண்டு புண் உடையவர் 39.எல்லோரும் மகிழும் வகையில் கூடியிருந்து பழகி இனி என்று மீளக் கூடுவோம்' என்று வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். 39. செல்வர் முன் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பதுபோல், ஆசிரிய்னிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர் கல்லாதவர் இழிந்தவர். 336 மணலில் தோண்டும் கிணற்றில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும் அதுபோல மந்தருக்கும் அவரவர் முயன்று கற்பதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும். 39. கற்றவருக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும். ஊராக்கும். ஆகையால் ஒருவன் சாகும் வளரயில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்? 38. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி அப்பிறப்பிற்கும் மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுல்டயது கும். 393, 醬 இன்பம் அடைவதற்குக் " கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன் அக் கல்வியையே விரும்புவர். நிஞர் ,ே ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்லிச் செல்வமே கல்வி தவிர மற்றப் பொருட் செல்வங்கள் எல்லாம்.அழியக்கூடியவையாகையால் அவை சிறப்புடைய செல்வம் ஆகா.