பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{[ர

'தடித்த எழுத்துக்கள்'________________

வானொலிப் பேச்சு! 1949 மே மாதம், 10-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை இரவு 71/2மணியிலிருந்து 73/4 மணிவரையும், திருச்சி வானொலி நிலை யத்தில், 'குற்றாலக் குறவஞ்சி' என்னும் காதல் நாடக நூலைப் பற்றி, சுந்தர-சண் முகனார் சொற்பொழிவாற்றுவார். அன்பர் கள் கேட்டுத் தங்கள் உயர்ந்த கருத்துக்களை ஆசிரியர்க்கு அறி விப்பதற்காக இஃது அறிவிக்கப்படுகின்றது. - - - எங்கள் வெளியீடுகள். 1. விடும் விளக்கம் - விலை 1 இது, பிறமொழியின் துணை வேண்டாத தனித்தமிழ் நடை யில், சங்கநூற் கதைகள் முதலியவற்றால் பெண்ணின் பெரு மையை விளக்குவது, திருமண மக்களுக்கு அன்பளிப்பாக வழங் சவதற்கேற்ற வாழ்க்கை ஓவியம்! 120 இருநிற அட்டைப் படத்துடன் கூடியது (இது புகைவண்டி நிலையங்களிலும் கிடைக்கும்) 2. தனித்தமிழ்க் கிளர்ச்சி - அணு 5

3. காந்தியின் நாகரிகம் (கைவசம் இல்லை )                         4 திருக்குறள் தெளிவுரை 1- அணா 4 (நான்காம் பதிப்பு)                5. திருக்குறள் தெளிவுரை 2 - அணா 5 (3-ஆம் பதிப்பு)              
6. ஆத்திசூடி அமிழ்தம் - அணு 5 ( 2-ஆம் பதிப்பு )                   7. குழந்தைப்பாட்டு - அணா 3 ( 2-ஆம் பதிப்பு )               8 சிறுவர் செய்யுட் சோலை- அனா 4 9. தமிழ்த்திருநாள் - அணா1

கூட்டங்களிலும், இசையரங்கிலும் பாடக்கூடிய தமிழ் முழக்க இன்னிசைப் பாடல்கள், இனிமையும், புரட்சியும் பொருந்திய கருத்துக்கள், ( 2-ஆம் பதிப்பு) 10. திருக்குறள் தெளிவு - மாதம் இரு தொடர்ச்சிப் புத்தகம். அஞ்சல் செலவுடன் ஆண்டொன்றுக்கு ரூ 23 எங்கள் வெளியீடுகள் உயர்ந்த தாளில் உயர்ந்த அச்சில் வெளியிடப் பட்டவைகள். எங்களிடம் கிடைக்கும் பிறர் நூற்கள். அன்புவிடுதூது - அணா 12. ஆசிரியர்- திரு. அன்பு- மாணிக்கனார். தொடக்கப்பள்ளி - அணா 12. ஆசிரியர்-வித்துவான், திரு - அடிகளாசிரியர். பைந்தமிழ்ப் பதிப்பகம் 61-பி, வைசியர் தெரு புதுச்சேரி. சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை.