பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பொருள் 82. தீ நட்பு பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. 811 உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். 812 உறுவது சீர்தூக்கும் فہانان பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். 813 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. 814 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. 815 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். 816 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். 817 န္တြီ கருமம் உடற்று பவர்கேண்மை சால்லாடார் சோர விடல். 818 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. 819 எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. 82O