பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


228 பொருள் 108. கயமை மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல், • . 1071 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். 1Ο72 தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். 1O73 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். iO74 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. 1O75 அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லாத வர்க்கு. 1Ο77 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். 1O78 உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். 1O79 எற்றிற் குரியர் கவயரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. 1O8O