பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I (99 தேரான் என்று சொல்கிறார். பிறனில் புகல் என்பதும் பொருள் .ெ ', (R - ----" ே * *** י( - I trasf ங்ா. *தருடப5பாவது எனபதாலே உயா வாழ உணவு தானாயங்களை விழைவது, மிகச் சிறுமை என்கிறார். நான்காம் குறளில் பிறனில் விழையும் பொருட்களில் முதலாவதாக உணவுப் பொருளையே 145. எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி பொருள் விளக்கம்: எளியது என மிகவும் சுலபம் என்று இல் இறப்பு - வீட்டில் உள்ள உயர்ந்த பொருளை ஆன் எய்தும் அவ்விடம் அடைந்து விடுதல் எஞ்ஞான்றும் எந்தக் (வாழ்கின்ற) காலத்திலும் விளியாது = மறைந்து அழியாது நிற்கும்பழி - அந்த அவதூறு நின்று தொடரும் இறப்பு = உயர்ந்த பொருள், மிகுதி, சாவு சொல் விளக்கம்: ஆன் - அவ்விடம்; பழி அவதூறு, நிந்தை, இகழ்ச்சி விளியாது = மறையாது. முற்கால உரை: எய்துதல் எனது என்று பிறனில் லின்கண் இறப்பான் மாய்தலின்றி, எஞ்ஞான்றும் நிலை நிற்கும் குடிப்பழியினை எய்தும். தற்கால உரை: பிறன் மனையாள் பாற் செல்பவன் அழியாத பழியை அடைவான். புதிய உரை: பிறனில்லில் உள்ள உயர்ந்த பொருளை கவர்வது எளிது என்று, i. H- H. Q. செய்யும் களவானது அவன் வாழ்நாள் முழுவதும் பழியாகித் தொடரும். பரம்பரைக்கும் அவதுறை உண்டாக்கும். விளக்கம்: பிறன் வீட்டில், தானியம் மட்டுமல்ல, பெண்டிர் மட்டுமல்ல, அவர்கள் விரும்பிப் போற்றிக் காக்கிற உயர்ந்த பொருள்களும்