பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா H இப்பொழுதெல்லாம் இறைவனடி சேர்ந்தார் என்றால் இறந்தவர்களையே குறிக்கின்றார்கள். இறந்த பிறகு என்ன வாழ்க்கை என்று யாருக்கும் தெரிய வில்லை. இருக்கும் போதே சிறக்க வாழ்ந்திட வேண்டும் என்கிற நிதர்சனக் கொள்கையை நிலைப்படுத்திக் காட்டுகிறார் வள்ளுவர். எழுச்சி மிக்க, மலர்ச்சி நிறைந்த களிப்பான வாழ்வு வாழ்ந்து வருகிற புனிதரது பெரும் ஞானத்தைப் பின்பற்றி வாழ முயல்கிற ஒருவர், வாழ்கிற காலத்தே வாழும் நிலவுலகுக் குள்ளே யே பேரும், ւ3(ԼՔ ம்பெற்றுப் பேரின்ப வ ாழ்வு வாழ்வார். சிறந்த குருவானவை ரத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பிறகு, அவர் வழி வாழ்கிறபோது, பெறுகிற பயன்களை மூன்றாவது குறளில் வள்ளுவர் விளக்கிக்காட்டுகிறார். 4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல பொருள் விளக்கம்: வேண்டுதல் = தாங்கள் விரும்புகிற எல்லாவற்றையும் வேண்டாமை = உடலால் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குவது. இலான் அடிசேர்ந்தார்க்கு விருப்பு, வெறுப்பு அனைத்தும் கடந்த மேலானவரின் ஞானத்தைச் சேர்ந்தவர்க்கு, கலந்தவர்க்கு யாண்டும் - எப்போதும், ஒரு போதும் இடும்பை இல . இன்னல்களே இல்லையாகும். சொல் விளக்கம்: இலான் = விரும்பு, வெறுப்புகள் கடந்த மேலோன். முற்கால உரை: விருப்பு, வெறுப்பு இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு எக்காலத்திலும் பிறவி என்கிற துன்பங்கள் சேரா. தற்கால உரை: விருப்பு, வெறுப்பு இல்லாதவன் வழியில் நடப்பவர்க்கு எக்காலத்தும் எவ்விடத்தும் துன்பம் இல்லை. புதிய உரை: H * * 睡 † 軒 軒 == * தன உ L-3)] தி @ LD LD னதது அ, @ ᎥᏝ தே வை என்று ஆசை ப 1.11. எதை யும் வே ண்ட rr(o) Lf, ன்று வி லக் இ வி டு இ r) மேலானவரின்