பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3.38 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஈதல் இயையா கொடைகளைச் செய்ய இயலாதபோது, கடை - எடுக்கின்ற முடிவில் தூஊம் = மெளனம்தான் வருகிறது. சாதலின் (அப்படிப்பட்ட ஊமை எண்ணமாகிய மெளனம்) இன்னாத = செத்துப் போகும் துன்பத்தைவிட துன்பம் செய்வதாகவே அமைந்து விடுகிறது சொல் விள்ககம்: இன்னாத துன்பம் தருவது; இனித - நன்மை தருவது தில் விழைவு, ஆசைப்பெருக்கம், ஊம் = மெளனம், ஊமை இயைதல் இணங்குதல்; கடை - முடிவு. முற்கால உரை: ஒருவருக்குச் சாதல் போல இன்னாத தொன்றில்லை. அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க் கொன்றிதல் முடியாத வழி இனிது. தற்கால உரை: துன்பங்களிலெல்லாம் சாவது போன்ற துன்பம் ஒன்றும் இல்லை ஆனால், வறியவர்க்கு விரும்பிய ஒன்றைக் கொடுக்க முடியாத நிலையில், அச்சாவும் இன்பமேயாம் (என்று எண்ணத் தோன்றும்) புதிய உரை: ஆசைப் பெருக்குடன் நன்மை பயக்கும் வறியவருக்கு ஈவதற்கு ஒருவரால் இயலாத பொழுது, அவரது உள் மனம் ஊமையாகி மெளனமாகி விடுகிறது. அந்த மெளனமோ, காதலை விடக் கொடுமையானதாக அமைந்து விடுகிறது. விளக்கம்: H QN H. H. s * † s o, Y, * f . - s ○ o == உடம பல சத்துப பாய வருவதால தான , மiசதது. ப போகிறார்கள் மக்கள். அதேபோல், நோவு அதிகமாகும்போதுதான்

  • - * - Ո s - " ... ." . " * * சாவும் நேரிடுகிறது. ஆக, மனிதன் மாணத்திற்குத்தான் அஞ்சுகிறான். பயங்களிலே மரணபயம் தான் பயங்கா பயமாக, மனிதனைப் பயமுறுத்தி வருகிறது.

அந்த மரணத்தையும் விஞ்சுகிற ஒரு சக்தி உண்டென்று

வள்ளுவர் தமது 10வது குறளில் பெரிது படுத்திக் காட்டுகின்றார்.