பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆனால், உடல் நலத்தை இழந்து விட்டால், அதனை குணப்படுத்தலாமே தவிர, முன்பிருந்த மேன்மை நிலையை பெற்று விடமுடியாது. செல்வம் இழந்தால் பரவாயில்லை. அதனால் எதையும் இழந்து விடவில்லை. உடல் நலத்தை இழந்தால், உலகத்தையே @pps#35 orairl 13, Lp(\longs) (If Wealth is lost, nothing is lost. If Health is lost, everything is lost) stašil 15, gloGol's Lip@ldng) பொருளற்றார் என்ற சொல்லை வள்ளுவர் குறித்திருக்கிறார். ஆற்றல் என்றால் தீர்ந்து போன விஷயம் என்று அர்த்தம். உடல் நலத்தை, வளத்தை, பலத்தை அழித்து விட்ட ஒருவர் - அற்றார் ஆகிறார். அதாவது இறந்தாற்போல, இயக்கமற்றவராக, செயல் குறைந்தவராக, சிந்தையால் எழுச்சி இல்லாதவராக, உணர்ச்சிகளில் உயிர்ப்பில்லாதவராக, எதற்கும் உதவாதவராக, உயிரோடு நடக்கின்ற பிணம்போல, நடமாடுகிறார். உடல் நலிந்தது என்றால், உள்ளே உள்ள செல்கள் சிதைந்து: செல்களால் ஆன திசுக்கள் தினவிழந்து: திசுக்கள் உண்டாக்கிய உறுப்புக்கள் வலிவிழந்து, உறுப்புக்கள் உருவாக்கிய மண்டலங்கள் மந்தகதி அடைந்து, உடலாகிய அங்கமே பாழாய்ப் போய் விட்டது என்பது தான் அர்த்தம். அப்படிப்பட்ட அழிந்த நிலைக்கு ஆளான உடல், மீண்டும் எப்படிப் பூப்படையும்? புத்துணர்ச்சி பெறும்? புதுப்பொலிவை அடையும்? பலத்தைப் பெறும். அதனால்தான் பொருளற்றார் அற்றார். அவர் மற்றபடி முன்போல் ஆகவே முடியாது. ஆனால், உடல் பாதிப்பால், பாதிக்கப்பட்ட மனம், அருளை இழந்தாலும், மீண்டும் மனம் தேறி, வருகின்ற வாய்ப்பு வரும். ஆகவே, அருளை வளர்க்க, பொருளைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும். என்னும் உயர் நெறி வாழ்க்கை முறையை 8 வது குறளில் எழிலாக எழுதிக் காட்டியிருக்கிறார். 249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். பொருள் விளக்கம்: தெருளாதன் = அறிவுத் தெளிவில்லாதவன் மெய்ப்பொருள் = (உலகில்) உண்மையான பொருள் உடம்புதான் என்று