பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/463

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


462 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. பொருள் விளக்கம்: 疇 கள்வார்க்கு களவு செய்கின்றவர்க்கு உயிர்நிலை தள்ளும் - உடம்பும் (குன்றி) கைவிட்டு விடும். கள்ளார்க்கு = களவு செய்யாதவர்க்கு புத்தேள் உலகு விருந்தும், சுற்றமும், உயர்ந்தோரும் தள்ளாது = தள்ளாமல் வாழ்த்தும். சொல் விளக்கம்: உயிர் நிலை - உடம்பு; தள்ளும் = குன்றும், தடுமாறும், கைவிடும், மனப்பாற் சோர்தல் புத்தேள் - புதுமை, விருந்து, சுற்றம். முற்கால உரை: களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும். அது செய்யாதார்க்கு நெடுஞ்சேனமாகிய புத்தேள் உலகும் தவறாது. தற்கால உரை: களவு செய்வார்க்கு, உயிரோடு வாழும் நிலையும் விரைவில் நீங்கிப்போகும். களவைக் கருதாதவர்க்குப் புகழுலகு உறுதியாக வாய்க்கும். புதிய உரை: களவு செய்கின்றவரது உடல் குன்றி, விரைவில் அவரைக் கைவிட்டுவிடும். களவு செய்யாதவர்க்கோ, அவரது சுற்றமும், சுற்றிவாழும் உயர்ந்தோரும் வாழ்த்துகிற வாழ்வைத் தரும். விளக்கம்: களவு செய்கின்றவர் நெஞ்சம் முழுவதும் காவு லை. அதனால் அவரது இயல்பான சுவாசம் தடைபட்டு, இாதத H. H - o i ~, = - == /- == - ஒடடம தடைபட ள் எறுப புககள் நருக்குறறு. @h டி ககு

  • -* -- # - - s 2. - - To . - s கொடி, வேதனைகளை அனுபவிப்பதால், தேசத்திற்கு தேரம்

- *~, i. ~ s كم h r - 岬 - ... . . . . -- *I*, s டலானது, சதக கது. சதகழியும் கலைக்குக் கள்ளபட கிறது. இதனைத்தான் வள்ளுவர் தள்ளும் உயிர்நிலை என்றார். தள்ளுதல் என்றால் குன்றிப்போதல், கனிக் குறுகிப் போதல், தடுமாறுதல் , தத்தளித்தல், மனம் சோர்ந்து போதல் ,