பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/474

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I, 3


விளக்கம்: உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத் திரவம் * . . .” *Thi Hi === .ெ .ெ . . . . : 3 . . . . . . . .” - : செய்யாதீர். நன்மை புரியா விட்டாலும் தீமை புரியாதீர். உண்மை ,H = வி 畢 \ . (...) ா', ՛Ջ - „? , ; . ○ . . . . . . --- ՛* סד", பேசாவடடாலும மiபாயமை பேசாதா. அ.த.ப பாய்மையையே அறியாதவராக இருக்கின்ற பேராண்மையின் பெருமையை தாம் பார்க்கும் போது, வள்ளுவர் இந்தக் குறளில் பொய்மை பேசாதீர். பொய்மையில் நடவாதீர் என்ற ஒரு உயர் நெறியை, உயிர் நெறியாகக்

  • * H H #

குறித்துக் காட்டுகிறார். பொய்மையை நினைக்காத ஒருவன் புன்செயல்களில் ஆட்பட மாட்டான். ஏனென்றால், புன்மைச் செயல்கள் அவனுக்குத் தெரியாது. வராது. ஆகவே முறைப்படியான வாழ்க்கையை நெறிப்படி வாழ்கின்றபோது, அங்கே அழுக்கும், இழுக்கும் சேர வாய்ப்பில்லை. அதனால் அவனது பல் வினைகள் எல்லாம் நல்வினைகளாக மாறி, வாழ்வுக்கு ஆக்கத்தையும், வழி நெடுகச் சுகத்தையும் வாரிவழங்கிக் கொண்டே வருகிறது. 298. புறம்துய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையாற் காணப் படும் பொருள் விளக்கம்: புறத்தூய்மை = வீரத்தின் மெய் நிலையானது நீரான் - அவரவர் குணத்திற்கு ஏற்ப அமையும் = உண்டாகும் அகத்துய்மை - உள்முகமாகிய ஆன்மாவின் மெய் நிலை வாய்மையால் - அவர் பேசுகின்ற உண்மையால் வெளிப்பட காணப்படும் - மனங்களிலே ஏற்றுக் கொள்ளப்படும் சொல் விளக்கம்: புறம் = வீரம், சரீரம் தூய்மை = மெய்மை, நன்மை, நீரான் - குணத்தால் காணப்படும் மனதில் ஏற்றுக் கொள்ளப்படும் முற்கால உரை: ஒருவனுக்கு உடம்பு துய்தாம் தன்மை நீாலே உண்டாம். அது போல மனம் துய்தாம் தன்மை வாய்மையால் உண்டாகும். தற்கால உரை: உடம்பு தாய்மையாக ஆதல் தன்னால் - H H. عي- * i. - i - - துயமையாக ஆதல ஒருவன மசாலலும உடையை உ ைது: