பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - D சொல் விளக்கம்: பொருள் உடல்; நிலம் நிலத்தில் உள்ளார் அறைதல் - மோதல்; கை ஒழுக்கம் பிழையாது தப்பாமல்; அற்ற அழியும் முற்கால உரை: சினத்தை தன் ஆற்றல் உணர்த்துவது ஒரு கும்ை என்று கறுகண் கொண்டவன், அவ்வாற்றல் இழத்திலன். நிலத்தின் கண் அறைந்தவன் கை அந்நிலத்தை உறுதல் தப்பாதவாறு போலத் தப்பாது தற்கால உரை: நிலத்தை அறைந்தவர், கை தண்டனை பெறலாய், மதிக்கும் பொருளாய் கோபம் கொண்டோர் அழிவர். புதிய உரை: கோபத்தை உடல் முழுதும் தேக்கிக் கொண்டவன். பகைவரிடம் மட்டுமின்றி, உலகத்தாரோடு எல்லாம் மோதுவதால், அவனது ஒழுக்க வாழ்வு அழியும் படியான தீமைகளை எல்லாம் உண்டாக்கிக் கொள்கிறான். விளக்கம்: கோபத்தை ஒரு முக்கிய பொருளாகக் கொண்டவன். சண்டைபோடுகிறபோது, அவனுக்கு அழிவு தப் பாது என்றும். நிலத்தில் அறைந்தவன் கையானது நிச்சயமாக முறிந்து விடும் என்றும், எல்லோரும் பொருள் சொல்லி இருக்கிறார்கள். பொருள் என்றால், உடம்பு என்று ஒரு பொருள் இருப்பதால், அவனது உடலே கோபக் களமாகக் கொந்தளித்துக் கிடக்கிறது என்றும் அந்தக் கொந்தளிப்பின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்ட அவனால், நொடி நேரம்கூட, சிந்தனை செய்ய இயலாமல் நிலைகுலைந்து போகிறான் என்றும்; அப்படி வெறி கொ ன்ட அவனது எரிதழில் போன்ற கோபங்கள், பல திசைகளிலும், விரிந்து, எதிர்ப்படுகின்ற எல்லாரிடமும், மோதித் தாக்குகின்ற முரட்டுத் தனத்தில் இரங்கி விடுகிறான். என்றும் கூறியிருக்கிறேன். <头ó வே, அவன் காத்து வந்த 9ջ (Լէ: க்கமான பண்புகளும், ஒழுங்கான வாழ்வு முறைகளும், அழிந்து போகின்ற இழி நிலைக்கு ஆளாக்கி விடுகின்றது. அவனுள் இருக்கின்ற ஆக்ரோசமான பேய்கள் எல்லாம், அழிந்து போகின்ற ஆறாத காயங்களை உண்டுபண்ணி விடுகின்றன. ஆகவே, சினம் கொண்டவன் முதலில் தன்னுடன் மோதிக் கொள்கிறான். பிறகு பகையோடு பேது i ன் பிறது அண்டை அயலாரிடம் எல்லாம் சண்டையிட்டுக் கன் கற்றக்கையும்