பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/503

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


}02 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தான் செய்கின்ற தீங்கும், தீமையும், பிற உயிர்களை எவ்வாறு s == 睡 كيم ~ ■ - - - - * # جي o #. * "I) - o (TY Ե - o பாதிக்கும், | | || ழ்படுத் தும் என்பதை, தன உயாககு நோகற போது, h # * o m i o, oo, - - # I go. It go Fo (TY எனனது யாகளை உணடாககும எனபதை அறகறை அறிவாளனாகிய அறனை, இங்கே தான்.அறிவான்' என்கிறார். o I - 睡 - "— ... " - --- T. . ." ... ஆத்ம வேதனைகளின் அளவற்ற துன்பங்களை அறிந்த காரணத்தினால்தான், தன் ஆன்மாவைச் சிறந்த ஆன்மா என்பது போலப் பிற உயிர்களுக்கும் பெருமை உடையதாக இருக்கின்றது என்பதை எட்டாவது குறளில் கூறுகிறார் வள்ளுவர். 319. பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும் பொருள் விளக்கம்: பிறக்கு இன்னா = தான் வெறுக்கின்ற மாற்றார்க்கு தீங்கினை முற்பகல் = முதலில் செய்யின் = செய்தால் இன்னா = அந்தத் தீமையான பிற்பகல் = தான் வாழ்கின்ற ஊழிக்காலம் வரை தமக்கு = தமுக்கடித்து ஆரவாரத்துடன் தாமே - தீப்பிழம்பாய் வரும் தொடரும் சொல் விளக்கம்: பகல் = தினம், ஊழிக்காலம், நெடுங்காலம் பிற்பகல் = எதிர்வரும் காலம்: முன் முதல் தமக்கு - தமுக்கு, தண்டோரா, ஆரவாரம் தாமே : எரிவு முற்கால உரை: பிற ருக்கு இன்ன ாத னவற் றை ஒரு பகலது மு ற் கூ ற் ற ன் கண், செய்வராயின், தமக்கு இன்னாதன, அதன் பிற் சு ற்றின்கண் அவர் செய்யாமல் தானே வரும். தற்கால உரை: பிறருக்குத் துன்பமானவற்றை முற்பகலில் ஒருவர் செய்தால்,

  • # * i. == * = o s o - அவருககுத துனபம பிற்பகலில் தாமே வந்து சேரும்.