பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/537

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


)36 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ᏇᎫ36) ei - தற்கால உரை: ஐந்து பொறிகளுக்கு உரியவையான ஐந்து புலன்களையும் ஒருவன் அடக்கி வெல்ல வேண்டும். அந்த நிலையில் ஐம்புலன் வெறி றிக்கு உரிய பொருள்களை எல்லாம் அவன் ஒரு ங்கே விட்டுவிட வேண்டும். புதிய உரை: வியப்பூட்டும் துன்மையான அ றிவாற்றல் கொண்ட ஆன்மாவை அடக்கி ஆளவேண்டும். என்றால் அப்படி விலக்கி விடுகிறதை எல்லாம் விரும்பிய உடனேயே ஏககாலத்தில் ஒருசேரப் பூரணமாக விட்டு விட வேண்டு ம். விளக்கம்: இரண்டாவது குறளில் தீயவற்றைத் துறக்க உறுதியாக முடிவுஎடு. அந்த முடிவு எதிர்காலத்திலும் நிலையாகத் தொடர உன் ஒழுக்கத்தினால் விரைவாகச் செயல்படு என்றார். மனதின் உறுதிக்கும், எடுக்கின்ற முடிவின் விரைவிற்கும். எதிர்காலம் முழுவதும் அந்த முடிவைத் தொடர்கிற நிறைவிற்கும். பின்புலமாகப் படு ஆற்றல் மிக்க புயல் நிலமாக விளங்குவது ஆன்மாதான். என்பதால்தான் மூன்றாவது குறளில் ஆன்மாவை வெல்ல வேண்டும் என்று வழிகாட்டுகிறார். ஆன்மாவை எப்படி வெல்ல வேண்டும்? செய்ய விரும்புகிற சகலத்தையும் ஒரே நேரத்தில் பரிபூரணமாகச் செய்யும்போது தான் ○ ஆன்மாவை வெல்ல (LPL). யுமென்று கூறி, ஆன்மாவை அடக்கும்

  • *

உபாயத்தையும் நான்காவது குறளில் கூறுகிறார். 344. இயல்பாகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து பொருள் விளக்கம்: இயல்பாகும் ஒழுக்கத்தை நோன்பிற்கு = நிலை நிறுத்துகிற விரதத்திற்கு ஒன்றின்மை யாதொன்றிலும் பற்றில்லாமல் இருப்பதுதான். உடைமை = அந்த உரிமையை மயல் (உமது) பயமும், மயக்கமும் மற்றும் ஏனைய அ ழிக்கு ம் நினைவுகளும் வந்து பெயர்த்து மாற்றிவிடத் துண்டும்