பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா Ö62 - # * - AT, s TI -- --" ஆனால், மனதில் 6i L1 » l I I (l[35] LI~ மலை போல் அமர்ந்து, நிலையில்லாமல் ஆக்கி வைக்கின்ற ஆறு உட்பகைகள் உண்டே! (1) காமம் 2) குரோதம் (3) லோபம் (4) மோகம் (5) மதம் (6) மாச்சர்யம். ளேயே அகலக் கால்பரப்பி இந்த ஆறு அவாக்களும் மனதுக்குள் - o -: Z-N *_ - - 睡 * - --- -- - ஆரவாரமிட்டுக் கொண்டு இருக்கின்றன. இவற்றை முழுதுமாக வெளியேற்றி வெற்றிபெற முடியாது என்பதால், அந்த ஆறையும் மூடுவதுபோல, மூடிமறைப்பதுபோல, நல் நினைவுகளைப் பரப்ப வேண்டும். படிப்படியாக நிரப்ப வேண்டும் என்பதால்தான், நீங்கள் விரும்புகிறபோதே நல்ல நி லலா விலகா மண் எண்nொர் வருமபுகறபோதே நலல நினைவுகளை நனையுங்கள எனகறாா. மனமாசுகளின் வீரியத்தையும், மனிதர்களது பலவீனத்தையும் இந்த இரண்டாவது குறளில் படம் பிடித்துக் காட்டுகிறார். 363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை யாண்டும் அஃதுஒப்பது இல் பொருள் விளக்கம்: வேண்டாமை அன்ன = தீயவற்றை வெறுத்து ஒதுக்குவது என்பது விழுச்செல்வம் - சிறப்பான வாழ்க்கையாகும் யாண்டும் = எங்கெங்கும் அஃதுஒப்ப = அந்த சிறந்த வாழ்க்கைக்கு உவமையாக அமையும் தில் = சுகக் காலம் ஈண்டில்லை - வேறு எதுவுமில்லை சொல் விளக்கம்: விழுச்செல்வம் - மேன்மையான வாழ்க்கை, சொர்க்கம் யாண்டும் = எங்கேயும்; வேண்டாமை = வெறுத்தல்; தில் - காலம் முற்கால உரை: ஒருபெ ாருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை. இனி அவ்வளவே என்று கேட்கப்படுகின்ற துறக்கத்தின் கண்ணும் அதனை ஒப்பது இல்லை. தற்கால உரை: அவாவின்மையைப் போன்றதொரு சிறந்த செல்வம் அதனைக் கொண்டிருப்பவன் தன்னி டத்தில்லை. வேறு எங்கும் கூ! அதற்கு ஈடாக ஒன்றுமில்லை.