பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/587

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


586 புதிய உரை எழுதுவதற்காக சொல்லும், பொருளும் கொடுத்துதவிய நூல்கள். 1. அபிதான சிந்தாமணி (முதல் பதிப்பு - 1913) 2. ஆனந்தவிகடன் அகராதி (முதல் பதிப்பு -1935) 3. வின்சுலோ - தமிழ் ஆங்கில அகராதி (முதற் பதிப்பு - 1862) 4. பிங்கல நிகண்டு (பிங்கலமுனிவர்) 5. ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம் (சென்னை பல்கலைக்கழகம் - 1965) 6. தற்காலத் தமிழ் சொல்லகராதி (முதல் பதிப்பு - 1925) 7. திருமந்திரம் (திருமூலர்) 8. திருக்குறள் (பரிமேலழகர் உரை) 9. இருபதாம் நூற்றாண்டு திருக்குறள் உரையாசிரியர்கள் 10. எனது விளையாட்டுத் துறை இலக்கிய துல்கள்