பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/593

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


592 நன்றியுரை 8.12.2000 அன்று, தி. நகர், வாணிமகாலில் நடைபெற்ற, நூல் வெளியீட்டு விழாவில், தலைமை ஏற்று திருக்குறள் புதிய உரை நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றிய, தமிழ் நாடு பள்ளிக் கல்வி இயக்குனர். திரு. அரங்க தெய்வமணி அவர்கட்கும், முதல் நூலைப்பெற்று வாழ்த்துரை வழங்கிய சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு. அறிவொளி அவர்கட்கும் எனது மனமார்ந்த நன்றி. அன்புடன் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா