பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

4. கூடாவொழுக்கம்

278, 1ற்றற்றே மென் பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்

றேதம் பலவுந் தரும்.

(இ-ள் பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய * புக்கம் எல்லாரானும் எற்றெற்றென்று சொல்லும்படியாகப் பல குற்றமும் உண்டாக்கும், (எ- று) .

எற்றென்பது திசைச்சொல்; இன்னாசெய்தலின் மேனின் றது. என்றொன் பதனை என வென்று திரிக்க. இது தீமைபயக்கு. மென்றது. 8

279, மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்

பழித்த தொழித்து விடி ன்.

(இ-ள்) தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா : உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவா ராயின்,_(எ-று).

இது வேடத்தாற் பயனில்லை, நல்லொழுக்கமே வேண்டு மென்றது. 9

280. கணைகொடி தி யாழ்கோடு செவ்விதாங் கன்ன

வினைபடு பாலாற் கொளல்.

(இ-ஸ்) செவ்விய கணை கொடுமையைச்செய்யும், கோடிய யாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல, யாவரையும் வடிவு கண்டறியலாகாது, அவரவர் செய்யும் வினையின் பகுதியாலேயறி யப்படும், (எ-று 1.

இது, தவவரை அறியுமாறென்னை யென்றார்க்குக் கூறப் பட்டது. 10