பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

6. வாய்மை

296. மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு

தானஞ்செய் வாரிற் றலை.

(இ-ள்) மனத்தோடே கூட மெய் சொல்லுவனாயின், தவத் தோடே கூடத் தானஞ் செய்வாரினும் தலையாவான், (எ-று).

இஃது எல்லா நன்மையும் பயக்கு மென்றது. 6

297. பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை

யெல்லா வறமுந் தரும் .

(இ-ள்) ஒருவனுக்கப் பொய்யாமையை யுடையன் என்பத னோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவன

tயாமல் தானே எல்லா அ ங்களையுங் கொடுக்குமாதலான் , ( எ HoH றி த அற | கு f

மேல்தானத்தினும் தவத்தினும் நன்றென்றார்; அஃதாமா றென்னை யென்றார்க்கு, இஃதொன்றனையுஞ் செய்ய, மேலைய வெல்லாம் முயலாமற்றானேயெய்து மென்று கூறப்பட்டது. 7

298. பெரi மை பொய்யாமை யாற்றி னறம் பிற

செய்யா மை செய்யாமை நன்று.

(இ-ள்) பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின், பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம், (எ-று).

இது, பொய்பட ஒழுகுவனாயின் தவம்

இது, ெ ஒழுகு யி பட தென்றது:

2.99.

செய்தாலும் பயன் 8

, ப்மை நீரா ன மைய மகத்தாய்மை

வ ய்மை: ற் காணப் படும்.

(இ-உள்) புறம்பு துர்யதாதல் நீரினாலே யமைந்து விடும்;

மனத்தின் துாய் மை மெய் சொல்லுதலினாலே யறியப்படும், (எ-று) .

இது, மேற் செய்த தவமும் பயன்படா தென்றார், அதற்குக்

or

திருக்குறள் உரைவளம் (1957)