பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

6 . வாய் மை

ன மென்னை யென்றார்க்கு, அவர் மனம் துாயரன்மையானே பர் டா தென்று கூறிற்று.

300. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

(இ-ள்) சான்றோர்க்கு எல்லா வறத்தின் உண்டான ஒளியும் டிவியல்ல; பொய்யாமையா னு,ண்டான ஒளியேஒளி யாவது (எ-று)

இது, (பொய்யாவிளக்குச்) சான்றோர்க்கு இன்றியமைப மை கூறிற்று. 10

ாகசகங்கங்கா

7. வெகுளாமை

வெகுளாமையாவது வெகுடற்குக் காரணமுள்வழியும் வெகுளா ாதல். மேல் காமப்பகுதி கூறினார்; இது வெகுளிப் பகுதியாத லான் அவற்றின் பிற் கூறப்பட்டது.

301. மறத்தல் வெளியை யார்மாட்டுந் தீய

பிறத்த தைனான் வரும்.

(இ-ள்) வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க, தியன பிறத்தல் அவ் வெகுளியானே வருமாதலான், (எ-று).

இது வெகுளாமை வேண்டுமென்றது. 1

302. செல்லிட த்துக் காப்பான் சினங்கப்பா னல்லிடத்துக்

காக்கிலென் காவாக்கா லென்.

(இ-ள்) தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளா னாவான்; இயலாவிடத்துத் தவிர்ந்ததனானும் (பயனில்லை) தவிராததானானும் பயனில்லை (எ-று).

இது, வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென் 2 • (I.