பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

1. ஊழ்

(இ-ஸ்) தானம் பண்ணின வன் தானம் பண்ணின வகையினா னல்லது, கோடிபொருளை யீட்டினவனுக்கும் அதனானுள்ள பயன் கோடல் அருமையுடைத்து, (எ-று)

கோடிதொகுத்தானென்றமையால் தானப் பயன் என்பது பெற்றாம் அத்தானத்தைக் கொண்டோர் அமைதியினானல்லது. பொருள்

பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது. வகுத்தான் என்பதை பூழ்வினைக்கிழவன் என்பாருமுளர். T

378. இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

(இ-ள்) செல்வமுடை யாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்; ஆதலால், இரண்டு வகையாதல் உலகத்தியல்பு, (எ-து)

ஒன்றுடையார்க்கு ஒன்று இன்னாதற்குக் காரணம் முன்செய்த நல்வினை வேறுபாட்டானே யென்றது. 3.

379. துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால

ஆட்டா கழியு மெனின்.

(இ-ள்) நுகரும்பொரு எளில்லாதார் துறக்கவமையும் தமக்கு ாந்துறந் துன்பப்பகுதியாயினவை உறாதேபோமாயின் (எ-மு.)

செல்வ மில்லாதார்க்குத் துறவறஞ்செய்தல் எளிதன்றே. அது

செய்ய நினைப்பினும் அவரைத் துன்பமுறுக்கும் ஊழ் அதனைச் செய் யாமல் காக்குமென்ற வாறாயிற்று.

இது துறவு ஊழினானே வருமென்றது. 9

380. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கச

வல்லற் படுவ தெவன்.

(இ-ள்) நன்மைவருங்காலத்து நன்றாகக் கண்பவர்கள் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு (எ-று)