பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

3. கல்லாமை

” )

இ ள்) அரங்கமின்றி வட்டாடி னாற் போலும்; நிரம்பிய , ல்களைக் கற்றலின்றி ELI IT ர்த்தை சொல்லுதல், (எ-று).

அாங்கு-கோட்டம்; வட்டாடுதல்-உண்டை யு ரு ட் டு த ல்; கோட்டி கொளல்- புல்லா வெழுத்திற் பொருளில், வறுங்கோட்டி’ ான்ற ற்போல. இலக்கணமறியாதான் வார்த்தை சொல்லின், த பு மென்றது. 1

4.02. கல்லா தான் சொற்கா முறுதன் முலை பிரண்டு

மில்லாதான் பெண்காமுற் றற்று.

(இ-ள் கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதா ள் பெண் மைக்குக்காமுற்றாற்போலும், (எ-று)

இது தன்னாசையல்லது பிறர்க்குப் பொருந்தாது; சொன்னா

லும் விரும்புவாரில்லையென்றது. 2

4.03. கல்லா தவரு தனி நல்லர் கற்றார்.முற்

சொல்லா திருக்கப் பெறின்.

(இ-ள்) கல்லாதவரும் ஒரிடத்து மிகவும் நல்லராவார்கள்; கற்றவர்கள் முன்பு உரையாடா திருக்கக்கூடுமாயின், (எ-று).

சொல்லாதொழிய அறிவாரில்லையாம் என்றவாறாயிற்று. கல்லாதார்க்கு உபாயம் இது வென்றது. 3

404. கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்

கொள்ளா தறிவுடை யார்.

(இ-ன்) கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும், அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார், (எ-று)

ஒண்மை சாமர்த்தியம்; அறிவெனினும் அமையும். இது ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது. 4

405. கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.