பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

6. குற்றங்கடிதல்

(இ~ள்) செய்யும் முறைமை செய்யாதே சட் டுதற்கு விரும் பினவனும் அவனது செல்வமும் உய்யும் பகுதியின்றிக் கெடும்.

கெடும்” என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. இது, பிறர் .ெ பாருளை விரும்பினால் வரும் குற்றம் கூறிற்று. இதனாற் கெட் டான் பு:குசவா என்பது. 4

435. மற்றுள்ள மென்னு மிவறன்மை பெற்றுள்ளு

மெண்ணப் படுவதொன் றன்வ.

( இ-ள்) கூடின. பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று, (எ-று ).

இஃது தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் உலோபம் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது. 5

436 . வியவற்க வெஞ்ஞான்றுத் தன்னை தயவற்க

நன்றி பயவா வினை.

(இ-ஸ்) எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக வியவாதொழிக; வியந்தான யினும், அவ்வியப்பினானே நன்மை பயவாத வினை வ, ய ச செய்யா தொழிக, (எ-று) .

செய் யிற் கேடுதரு மென்றவாறாயிற்று. இதனை மதமென்ப. இதனாற் கெட்டான் கார்த்த விரியார்ச்சுனன். 6

437. காதல காத லறியாமை வரய்க்கித் பி

னே தி ல வேதி லார் தால் .

(இ- ள்) காதலிக்கப்பட்ட யாவற்றின்மேற் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின், பகைவர் இவனைக் கொள்ளு மாறு சிந்தி க்கும் சித்தனை இவன் மாட்டுச் செல்லாது அயலாம், ( இறு) .

நூலென்பது அ வ் வேதிலா ர து சித்தம்; அதனாலேயே சிந்தித் தலின் நூல் என்றார். இது மேற்கூ றிய குற்ற மேயன்றி அறம்

FTE

பொருளின் பத்துக்கு மாறா காத பொருள்கள் மேற் செல்லும் ஆசை