பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

6. குற்றங்கடிதல்

காயப் பிறர் H. அறியின் அதுவே Eli HT யிலாக வஞ்சிப்பர் ஆதலான் அ க்

4. II (I, +4 + 41} அடக்காமையும் குற்றம் மென்று கூறப்பட்டது. வத் க ன் பனை பிடிக்கப் போய்ச் சிறைப்பட்டான். 7

138. வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை யெரி முன்னர்

வைத் துரறு போலக் கெடும்.

(இ-ள் ) துன்பம் வருவதன்முன், அதற்குத்தக்கது அறிந்து காவல் செய்யாத அரசனது செல்வம். எரியின் முண் ணர்க் கிடந்த வைத்திரள் போலக் கெடும், (எ-று).

இது முந்துற்றுக் காவல் செய்யவேண்டுவன செய்யாமையும் கம், மென்றது. 8

439. தன் குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி

னென்குற்ற மாகு மிறைக்கு.

(இ ஸ்) தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லவனாயின் அரசனுக்கு என்ன குற்றமுள தா ம? (எ-று).

இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலேயன் றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது. 9

440. தினைத் துணையாங் குற்றம் வரினும் பனைத்துனையாக்

கொள் வர் பழிதானு வார்.

(இ-ன்) தினையளவு குற்றம் வந்ததாயினும், அதனை அவ் வள விற் றென்று (இகழாது பனையளவாகக் கொள் வர் பழிக்கு நானுவார்) (எ-று).

மேற்கூறியவேயன்றி உளதாகும் குற்றமும் கடி ய வேண்டு மென்றது. 1

  • மனக் குடவரு ை நோக்கி இருதலைப் பகரத்தின்

கண் உள்ள வை சேர்க்கப் பெற்றன