பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

7. பெரியாரைத் துணைக்கோடல்

பெரியாரைத் துணையாகக் கொள்ளாதார்க்கு வரும் குற்றம் கூறுகின்றா ராதலின், முற்படப் பொருட்கேடுண்டாம் என்று மினார். 7

448. பல்லார் பகைகொனலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர் கை விடல்’

(இ-ள்) பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்

அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின், (எ-று).

இஃது இடுக்கண் வருமென்றது.

449. இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்

கெடுப் பா சில சலும் கெடும்.

(இ-ள்) கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன் னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும், தான் வேண்டியவாறொழுகிக்கெடும்

இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது”. 9.

450. தம்மிற் பெரிய ர் த 1 ; வெ1 புகுதல்

வன்மைய ளெல்லாத் தலை

(a-6is ) தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகு தல்; வலியானவை யெல்லாவற்றினும் தலையான வளி, (எ-று) .

இவர்கள் உண்டாகவே யானை குதிரைபடையினால் உண்டான

வலியினும் மிகவலியுடையவனா வன் என்றது.

(பிரதிபேதம்) தபோதனர் தம்மோடு நட்பா யொழுகுதல் தமக்கு உள்ள வரிசை எல்லா வற்றினும் தலை, (எ-று). (தி. பொ. பிள்ளை பதிப்பு) - - 1 ()

=== _ _கா _கங்கங்_

1. “விடின்’ என்பது மணக்டாடம.

  • இது மண க்குடவருரையிற் கண்டது.