பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40

8. சிற்றினஞ் சேராமை நா திரிந்து ஆகும் அற்று என்று கூட்டுக. இது தமது அறிவு கிசியும் என்றது. 4

455. மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்

கினத்துள தாகு மறிவு.

(இ-ள்) ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட ம ைக் துள்ளது போலத் தோன்றித் தான் சேர்ந்த இனத்தினு ன் டான அறி வாகும், (எ-று).

மேல் மனத்தினானே அறிவுண்டாமென்றார். அதன் பின் இனத்தினானே தி ரி யு ம் என்றார். அது மாறுபட்டாற்போலப் பட்டது நோக்கி இது கூறப்பட்டது. இத்துணையும் சேர்ந்ததனால் வரும் குற்றம் கூறிற்று. 5

456. மனந்தரங்:ை0 செ ய்வினை துரiய்மை யிரண்டு

பினத்தாய்மை தாவா வரும் (இ-ள்) மனம் நன்றாதலும் செய்யும் வினை நன்றாதலும் இாண்டும், இனம் நன்ற தலைப் பற்றி வரும் , (எ-று) .

இனிச் சோா மையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்

டும் ன்றாம் என்று கூறினார். t}

457. மனந்துர யார்க் கெச் ச தன் றாகு மி ைந் துர யார்க்

கில்லை தன் றாகா வினை.

(இ- ள்) மனநல்லார் க்குத் தமக்குப் பின்பு நிற்கும் மக்கள் முதலான பொருள்கள் நல்லவாம்; இன நல்லார் க்கு நன்றாகாத தொ ருவினையும் இல்லை, (எ-று)

இது மேலதற்குப் பயன் கூறிற்று. 7

458. மனநலத் தி னாகு மறுமைய துவு’

வி ைதலத்தி ைே மாப் புடைத்து. (இ-ள்) மன நன்மை யானே மறுமைப் பயன் நன்றாகும்;

இம் மனத்தின் நன்மையும் இன நன்மையாலே தீத் தொழிலிற்

செல்லாமைக் காந்தலையுடைத் ம் (எ- று).

1. மறுமை மற்றஃது ‘ என்பது மணக். பாடம்