பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

14. தெரிந்து வினையாடல்

தெரிந்து வினையாடலாவது வினை செய்வாரும் அவரால் செய்யப்படும் வினையும் பலவாதலின், அவ்வவரால் செய்யப்படும் வினைகளை யறிந்து அவரை இட்டுச் செய்வித்தல். மேல்வினை செய்வாரை ஆராய்ந்து கூட்டவே ண் டும் என்றார். அவரால் செய்ய படும் வினையும் ஆராய்ந்து செய்யவேண்டும் என்பதனால் அதன் பிற் கூறப்பட்டது.

511. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினை த சன்

சிறந்தானென் றே வற்பாற் றன்று

(இ-ன்) வினைதான் உள்பாடு அறிந்து செய்யும் காலத்து உற்ற துன்பத்தையும் பொறுத்துச் செய்ய வல்லாற்கு அல்லது தமக் குச் சிறந்தான் என்று ஒருவனை ஏவும் பகுதியுடைத்தன்று என்ற

வாறு .

i

இது, வினையினது இயல்பு கூறிற்று 512. செய்வானை நாடி வினை தாடிக் காலத்தோ

டெய்த வுணர்ந்து செயல் . (இ-ள்) வினை செய்வானையும் ஆராய்ந்து, அவ்வினையினது இயல்பையும் ஆ ய் ந் து, அது முடியுங்க ல டிதோடே பொருந்த அறிந்த பின் அவ்வினையை அ வ ன் செய்வானாக அமைக்க வேண்டும், (எ-று).

மேல் வினையினது இயல்பு கூறினார்; இது செய்விக்குமாறு பொதுவாகக் கூறியது, 2

5 ! 3. நன்மை புத் தீமை1) நா தி ல ம்:தரிந்த

தன்மையா னாளப் படும்.

(இ-ள்) நன்மையான வற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து, தீமையை ஒருவி நன்மையின் கண்ணே பொருந்தின

தன்மையுடையவனைச் செய்வனாகப்படும், (எ-று)

இது பெரும்பான்மையும் அற ஆராய்ச்சிக்குக் கடவாரை நோக்கிற்று. 3