பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அறத்துப்பால் (38)

1. பாயிரம் (1)

1. கடவுள் வாழ்த்து

அவற்றுள் கடவுள் வாழ்த்தாவது தெய்வ வணக்கம் . வழி, படு தெய்வ வணக்கம் செய்ய வெடுத்துக் கொண்ட தினிது முடியும் என்பதனுைம் கடவுள் வழிபாடு தால்வகைப்பட்ட வரித் தினும் பூசையாதலானும் இ வ. ை வழிபடாதார் செய்வதோ :தமில்லை யென்பதனுைம் இவ்வதிகாரம் முற்படக் கூறப்பட்டது. இதனுள்

1. அகர முகல வெழுத்தெல்ல மதி

பகவன் முதற்9ே புல கு.

(இதன் பொருள்) என்பது எழுத்துக்க ளெல்லாம் அக ம. கிய எழுத்தைத் தமக்கு முதலாக உடைய அவ்வண்ணமே உலக மும் ஆதிபகவனத் தனக்கு முதலாக உடைத்து என்றவாறு.

என்பது என் சொன்ன வாருேவெனின்,சொல்லும் பொருளும் A ன் னுமிரண்டி னுள்ளும் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் செல்லும் பொருளும் அகரத்தைத் தமக்கு முதலாக உடையவாறு போலத் தோன்றுகின்ற எல்லாப் பொருட்கும் காரணமாகிய உலக மும் நீர் தீ வளி ஆகாயமுமாகி ஒன்றாேடொன் ருெவ்வாத பெற்றிய காயிருப்பினும் ஆதி பரமேசுவரனத் தமக்கு முதலாக உடையதா தலால் அவனை வழிபட வேண்டும் என்ற வாருயிற்று. அன்றியும் உலகம் என்பதனை உயர்ந்தோராக்கி எல்லாப் பொருளினும் உயர் வுடைத்தாகிய உயிர்கள் ஆதிபரமேஸ்வரனத் தமக்கு முதலாக