பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பாயிரம்-1, கடவுள் வாழ்த்து.

உடைய என்றுமாம். அஃதேல் அவன் முதலாயினவாறு பாங்ாவன : கூறினர் எனின் பிறிதொன்று தோற்று கற்கு அடியாய் நிற்பது உம் பக வயிற்றினும் சிறப்புடைத்தாய் முன்ைேன் எண்ணப் படுவதுா.ம் முதல் ஆண்டு உவமையாகக் கூறிய அகரம் இருபகுதியும் உடைத் தாயினும் ஏனை எழுத்துக்களுக்கு அடியாய் நிற்றல் எல்லாானும் அறியப்பட்டமையின் தலைமை பற்றிக் கூறினுரென்று கொள்ளப் படும். (என்ற வாறு)

2. கற்றதனு லாப சானென்கொல் வாலறிவ:

னற்றா டொழாஅ சின் .

(இ-கள்) மேற்கூறிய வெழுத் கி ைஞ கிய சொற்கனெல்லாங் கற்றதனுைகிய பயன் வேறியாது? விளங்கிய வறிவனது திரு வடியைத் தொழாராயின், (எ-று) .

சொல்லிஞனே பொரு ளறியப்படுதலான் அதனேக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாம்; மீண்டும் வ ன க் க ம் கூறியது எற்றுக்கென்றாம் கற்றதலைாய பயனிது வென்பது உம், வேறு கூறிற்று. ‘கற்பக் கழிமட மஃகும்’ என்றாரு முளர். 2.

3. மலர் மிசை :ேகினுன் ை சேர்க்காக்

நிலமிசை நீடுவாழ் வார்.

(இ-ள்) மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திரு வாடியைச் சேர்ந்தவரன்றே நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். (எ-று) .

‘நிலம்’ என்று பொதுப்படக் கூறியவதனன் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணு மென்று கொள்ளப்படும். தொழு தாற் பயனென்னையென்றார்க்குப், போகநுகர்தலும் வீடுபெறலு மென்று கூறுவார் முற்படப் போகதுகர்வாரென்று கூறினர். 3

4. தனக்குவமை யில்லா தான் ருள் சேர்த்தசற் கல்லான்

மனக்கவலை மாற்ற லரிது. (இ-ஸ்) தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவற் கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லசிது. (எ-று).

நான் மணிக்கடிகை-28.

1. சேர்ந்தார்க்’ என்பது மணக்குடவர் பாடம்,

__ _